வேளாண் கடன்களை தள்ளுபடி செய்க - ஜி.கே.வாசன்

4084பார்த்தது
வேளாண் கடன்களை தள்ளுபடி செய்க - ஜி.கே.வாசன்
சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் மற்றும் கூட்டுறவுக் கடன்களை தமிழக அரசு நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும், மறுஅறிவிப்பு வரும் வரை கடன் வசூல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி