HDFC Times Card வைத்திருப்பவர்கள் BookMyShow மூலம் டிக்கெட் புக்கிங் செய்தால், ஒரு டிக்கெட்டுக்கு ரூ.150 வரை தள்ளுபடி கிடைக்கும். ஒரு பரிவர்த்தனையில் ரூ.350 வரை சேமிக்கலாம். மாதம் 4 டிக்கெட்டுகளுக்கு சலுகை பொருந்தும். Axis MyZone Card மூலம் Paytm வழியாக புக்கிங் செய்வோருக்கு மாதத்துக்கு ஒரு இலவச டிக்கெட் (ரூ.200 வரை) கிடைக்கும். SBI ELITE கார்டில் BookMyShow வழியாக “Buy 1 Get 1 Free” சலுகை, ஆண்டுக்கு ரூ.6,000 வரை சேமிக்கலாம்.