சிறந்த போட்டோகிராபி, வீடியோகிராபி அம்சங்களுடன் சிறந்து விளங்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் வாங்க ஆசைப்படுபவர்களுக்கு சிறந்த போன் தான் விவோ வி60e மாடல். இந்த போன் 200+8MP ரியர் கேமரா மற்றும் 50MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. புகைப்பட பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ சிப், 120Hz AMOLED டிஸ்ப்ளே, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் உள்ளன. இதன் தொடக்க விலை ரூ.29,999 ஆகும்.