எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் அதிக வட்டி பெற வேண்டுமா?

2780பார்த்தது
எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் அதிக வட்டி பெற வேண்டுமா?
எஸ்பிஐ வங்கித் தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பிற்கு அதிக வட்டி கிடைக்கும் வகையில் 'மல்டி ஆப்ஷன் டெபாசிட்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு குறிப்பிட்ட வரம்பை தாண்டும்போது, அது தானாகவே நிலையான வைப்பு நிதிக்கு மாற்றப்பட்டு கூடுதல் வட்டி கணக்கிடப்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் அவசர தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் இந்த பணத்தை எடுத்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி