போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: போப்

51பார்த்தது
போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: போப்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2023-ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பஞ்சம் ஏற்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காஸாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்திற்கு இன்று (ஜூலை 20) கண்டனம் தெரிவித்த கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் லியோ, "போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி