மவுத்வாஷ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை: நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்

55பார்த்தது
மவுத்வாஷ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை: நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்
தினமும் 2 முறைக்கு மேலாக மவுத்வாஷ் பயன்படுத்துவோருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 55% வரை உள்ளதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. வாய் பகுதியிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதால் இந்த பாதிப்பு ஏற்படுவதால், 'குளோர்ஹெக்சிடின்' போன்ற வீரியம் மிக்க மவுத்வாஷ்களை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இவற்றுக்கு பதிலாக ஃப்ளூரைடு கலந்த மவுத்வாஷ்களை தேவையான போது மட்டும் பயன்படுத்துவதே சிறந்தது என அந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

தொடர்புடைய செய்தி