மழை காலங்களில் பள்ளிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது: அமைச்சர்

29பார்த்தது
மழை காலங்களில் பள்ளிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது: அமைச்சர்
மழைக்காலங்களில் பள்ளிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது; அப்படி தேங்கினால் உடனடியாக அகற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள அவர், பள்ளி வளாகத்தில் உள்ள கிணறுகளை மூட வேண்டும்; மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி