டி.ஆர் முன்னிலையில் சிவாஜியாக நடித்த 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்

0பார்த்தது
சமூக வலைத்தளங்களில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' என்று அறியப்படும் பிக் பாஸ் புகழ் திவாகர், அண்மையில் நடிகர் டி.ராஜேந்தர் முன்னிலையில் கர்ணன் பட சிவாஜி கணேசன் பாணியில் நடித்து காட்டி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நன்றி:NewsTamil