லிவர்பூலை வீழ்த்தி 'சாம்பியன்ஸ் லீக்’ தொடருக்கு தகுதி பெற்ற ஆஸ்டன் வில்லா

3686பார்த்தது
லிவர்பூலை வீழ்த்தி 'சாம்பியன்ஸ் லீக்’ தொடருக்கு தகுதி பெற்ற ஆஸ்டன் வில்லா
பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா மற்றும் லிவர்பூல் அணிகள் மோதின. ஆஸ்டன் வில்லாவின் சொந்த மைதானமான வில்லா பார்க்கில் நடைபெற்ற இப்போட்டியில், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஒல்லி வாட்கின்ஸ் இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்குக் காரணமானார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்டன் வில்லா அணி 37 போட்டிகளில் 62 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியதுடன், அடுத்த சீசனுக்கான சாம்பியன்ஸ் லீக் தகுதியையும் உறுதி செய்தது.

தொடர்புடைய செய்தி