டெலீட் செய்த வாட்ஸ்அப் மெசேஜ்களைப் படிக்கும் வழிகள்

3பார்த்தது
டெலீட் செய்த வாட்ஸ்அப் மெசேஜ்களைப் படிக்கும் வழிகள்
வாட்ஸ்அப் செயலில் 'டெலீட் ஃபார் எவரிஒன்' மூலம் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை, ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள 'நோட்டிஃபிகேஷன் ஹிஸ்ட்ரி' வசதியை ஆன் செய்து வைப்பதன் மூலம் எளிதாக படிக்க முடியும். மேலும், 3-ம் தரப்பு செயலிகள் அல்லது கூகுள் டிரைவ் பேக்அப் முறைகளை பயன்படுத்தியும் அழிக்கப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுத்து பார்க்க முடியும். இருப்பினும், 3-ம் தரப்பு செயலிகளை பயன்படுத்தும்போது தனிநபர் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பயனர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி