WC T20: இந்திய அணி பவுலிங்

20பார்த்தது
WC T20: இந்திய அணி பவுலிங்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இன்னும் சற்று நேரத்தில் நெதர்லாந்து அணி பவுலிங் செய்ய உள்ளது. ஏற்கெனவே 3 போட்டிகளில் வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி