நாங்கள் இப்போது அண்ணன்-தம்பி போலவே இல்லை - கங்கை அமரன் கவலை

0பார்த்தது
நாங்கள் இப்போது அண்ணன்-தம்பி போலவே இல்லை - கங்கை அமரன் கவலை
இசையமைப்பாளர் இளையராஜா தன்னிடம் சரியாக பேசுவதில்லை என்றும், நேரில் காண சென்றாலும் வெறும் பார்வையாலேயே பதில் அளிப்பதாகவும் கங்கை அமரன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். 'பருந்து' பட விழாவில் பேசிய அவர், தற்போது தாங்கள் இருவரும் அண்ணன்-தம்பி என்ற உறவுமுறையிலேயே இல்லை என்றும், இளையராஜாவிற்கு இசையை தவிர வேறு எதுவும் முக்கியமாக தெரிவதில்லை என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி