அரசியல் மாற்றத்துக்கு வந்தவர்கள் அல்ல நாம்: சீமான்

7530பார்த்தது
அரசியல் மாற்றத்துக்கு வந்தவர்கள் அல்ல நாம்: சீமான்
நாம் ஆள் மாற்றத்திற்கோ, அரசியல் மாற்றத்திற்கோ வந்த அரசியல்வாதிகள் அல்ல, முன்னோர்கள் வழியில் அறம் சார்ந்த ஆட்சி செய்ய வந்தவர்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். செங்கல்பட்டு மறைமலைநகரில் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின நிகழ்வில் பேசிய அவர், உயிரை இழந்தாலும் உரிமையை இழக்க மாட்டோம் என்றும், தங்களுக்குச் சோற்றுப்பசி இல்லை, வரலாற்றுப்பசியும் வஞ்சகத்தின் பசியுமே உள்ளது என்றும் முழங்கியுள்ளார்.
Job Suitcase

Jobs near you