“எங்களது கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை”.. அமைச்சர் ரகுபதி

48பார்த்தது
“எங்களது கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை”.. அமைச்சர் ரகுபதி
திமுக-வில் இருந்து காங்கிரஸ் விலக இருப்பதாக, தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், “எங்களுடைய கூட்டணியில் இருந்து நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை. யாரும் போவதாகவும் இல்லை. எங்களுடன் இருந்தால்தான் வெற்றி என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்கு சென்றாலும் யாருக்கும் எந்த சீட்டும் கிடைக்காது” என்றார். முன்னதாக, ஆட்சியில் பங்கு கேட்பதாக காங்கிரஸ் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி