பணத்திற்காக அல்ல.. தமிழ் இனத்திற்காக தேர்தலில் நிற்கிறோம்.. சீமான்

59பார்த்தது
பணத்திற்காக அல்ல.. தமிழ் இனத்திற்காக தேர்தலில் நிற்கிறோம்.. சீமான்
திருச்சி மாநில மாநாட்டில் சீமான் உரையாற்றி, எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து தனித்து தேர்தலில் நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்றார். பணம் அல்லது அதிகாரத்திற்காக அல்ல, தமிழ் இனத்தின் அரசியல் விடுதலைக்காகவே போட்டியிடுகிறோம் என்றும், மொழி, இன உரிமை மற்றும் மாற்றத்திற்கான அரசியல் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி