“ஜனநாயகன் படத்தை திரையரங்குகளில் காண காத்திருக்கிறோம்”.. விஷால்

12பார்த்தது
“ஜனநாயகன் படத்தை திரையரங்குகளில் காண காத்திருக்கிறோம்”.. விஷால்
தவெக தலைவர் விஜயின் ‘ஜனநாயகன்' படத்தின் லீக் ஆன வீடியோக்களைப் பார்ப்பது உண்மையிலேயே மனவேதனையை அளிப்பதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். மேலும், “இவ்வளவு உழைப்பும், அர்ப்பணிப்பும் வீணடிக்கப்படுவதைப் பார்க்க வருத்தமாக உள்ளது. இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என நம்புகிறேன். இதில் அவ்வளவு பெரிய சர்ச்சைகள் இருப்பதாக நான் கருதவில்லை. உங்கள் திரைப்படத்தை விரைவில் சட்டபூர்வமான முறையில் காண ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி