"எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு தாக்குதல் நடத்தினோம்” - ஏர் மார்ஷல்

85பார்த்தது
"எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு தாக்குதல் நடத்தினோம்” - ஏர் மார்ஷல்
இந்தியா - பாக்., தாக்குதல் குறித்து முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, “எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்தோம். மே 7 முதல் 10 வரை 40 வீரர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது இந்தியா தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. நமது தாக்குதல் பயங்கரவாதிகள் மீது மட்டும்தான்” என்றார்.

தொடர்புடைய செய்தி