மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய
அரசியல் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றாலும், திமுகவுடனான நட்பு தொடரும் என்ற திருமாவளவனின் கருத்துக்கு, "இதற்கு நோபல் பரிசே கொடுக்கலாம்" என்று கிண்டலாக பதிலளித்தார். மேலும், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை கொண்டுவர
திமுக முயற்சி செய்து வருவதாகவும் வைகோ குற்றம்சாட்டினார். இந்த கருத்துகள்
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நன்றி: PT