“மெட்ரோ திட்டத்தை நிராகரிக்கவில்லை”.. அண்ணாமலை விளக்கம்

60பார்த்தது
“மெட்ரோ திட்டத்தை நிராகரிக்கவில்லை”.. அண்ணாமலை விளக்கம்
மெட்ரோ விவகாரத்தில், வேண்டுமென்றே தவறான தரவுகளை தமிழக அரசு கொடுத்திருப்பதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று (நவ.21) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக அரசு, 2022ல் கேட்ட மெட்ரோ திட்டத்துக்கு, 2011 மக்கள் தொகையை கொடுத்திருக்கிறார்கள். அதில், நிலம் கையகப்படுத்து போன்ற எந்த விவரங்களும் இல்லை. இதனால், பல கேள்விகளை மத்திய அரசு கேட்டுள்ளதே தவிர, மெட்ரோ திட்டத்தை நிராகரிக்கவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி