8 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்! - திருமாவளவன்

0பார்த்தது
8 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்! - திருமாவளவன்
தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார். பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. திமுக கூட்டணிக்குள் ஏதாவது நடந்துவிடாதா என நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி