“மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள சந்தைகளில் மீன் மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படலாம்" என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களை அவர்கள் கட்டுப்படுத்த முயலும். உணவைத் தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை; இதனை அரசியல் ரீதியான பிரச்னை ஆக்கக்கூடாது” என எச்சரித்துள்ளார்.