விஜய் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்

2பார்த்தது
2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சி தலைவர் விஜய் யாரை வேட்பாளர்களாக அறிவித்தாலும், அவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி பணியாற்ற வேண்டும் என்று தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். கட்சியின் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தவிர்த்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி