"சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வேண்டும்" - நயினார் கோரிக்கை

10பார்த்தது
"சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வேண்டும்" - நயினார் கோரிக்கை
தருமபுரி: அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் இன்று (நவ.9) பேசியதாவது, “அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்துக்கு என திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தருமபுரிக்கு புதிய ஒசூர் சாலை, ரயில் நிலையம், ஜல்ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் ஆகியவற்றை மத்திய அரசு கொடுத்தது” என்றார்.

தொடர்புடைய செய்தி