தவெக தலைவர்
விஜய் ஆட்சியமைப்பதில் நிலவும் தாமதம் குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தமிழக மக்கள் தவெகவிற்கு பெரும்பான்மை ஆதரவு அளித்துள்ள நிலையில், 233 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்க வேண்டிய சூழலில் ஆளுநர் ஏன் தயக்கம் காட்டுகிறார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "நமக்கு தேவை ஒரு அரசாங்கமே தவிர, ஆளுநர் ஆட்சி அல்ல" என்று தெரிவித்துள்ளார்.