விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் - வேளாண் அமைச்சர்

7பார்த்தது
விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் - வேளாண் அமைச்சர்
வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதலமைச்சரின் கொள்கை என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், வேளாண்துறை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்லாது. உழவர் நலன், நீர்வளப்பெருக்கம், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2021-ல் தொடங்கிய வேளாண் பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார் என்றார்.

தொடர்புடைய செய்தி