மக்கள் தீர்ப்பை மதித்து தவெகவுக்கு ஆதரவு தருகிறோம் - கார்த்திக் சிதம்பரம்

42பார்த்தது
மக்கள் தீர்ப்பை மதித்து தவெகவுக்கு ஆதரவு தருகிறோம் - கார்த்திக் சிதம்பரம்
மக்கள் தீர்ப்பை மதித்து தவெகவுக்கு ஆதரவு தருகிறோம் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். தவெக 108 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பெரும்பான்மைக்கு தேவையான மீதமுள்ள 11 இடங்களை பெற காங்கிரஸ், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது. காங்கிரஸ் தலைமை இன்று மதியம் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், முன்கூட்டியே கார்த்திக் சிதம்பரம் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.