‘உள்நாட்டிலேயே படப்பிடிப்பு நடத்த வேண்டும்’.. பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

4884பார்த்தது
‘உள்நாட்டிலேயே படப்பிடிப்பு நடத்த வேண்டும்’.. பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த சிக்கன நடவடிக்கை ஆலோசனையை ஏற்கும் வகையில், திரையுலகினர் வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடத்துவதை குறைத்து, இந்தியாவிலேயே படப்பிடிப்புகளை மேற்கொள்ள நடிகர் கமல்ஹாசன் எம்பி, மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் செலவுகளை குறைப்பதுடன், இந்திய சுற்றுலா மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் உருவாகலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி