பாஜக பற்றி தவெக பேச வேண்டும்.. மாணிக்கம் தாகூர் எம்.பி

2805பார்த்தது
பாஜக பற்றி தவெக பேச வேண்டும்.. மாணிக்கம் தாகூர் எம்.பி
தமிழ்நாடு அரசியலில் பிரதமர் மோடிக்கு எதிராக அனைவரும் திடீரென அமைதியாகி விட்டதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். துணை மாப்பிள்ளை போல் எதிர்க்கட்சித் தலைவர் அமைதி காப்பதாகவும், மத்தியில் ஆளும் அரசின் அநீதிகளை எடுத்துரைக்க காங்கிரஸ் யாருக்கும் பயப்படாது என்றும் கூறினார். ஆரம்பத்தில் பேசியவர்கள் இப்போது பதுங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், மத்தியில் நடக்கும் அநீதிகள் குறித்து ஆளும் தவெக அரசும் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி