மே 3இல் நடந்த
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு முதல் ஓ.எம்.ஆர். தாளுக்கு பதில்
கணினி முறையில்
நீட் தேர்வு நடத்தப்படுவதாக அறிவித்துள்ளார். விரும்பினால் தேர்வு எழுதும் நகரங்களை மாற்ற ஒரு வாரம் அவகாசம் தரப்படும் எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நன்றி: நியூஸ்18