ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் - செல்வப்பெருந்தகை

35பார்த்தது
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் - செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும், "காங்கிரசை பலப்படுத்த ஆட்சி, அதிகாரம் அவசியம் என்பதை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார். எங்கள் குழுவின் தலைவர் அவர்தான். தமிழக காங்கிரசுக்கும் அந்த நிலைப்பாடுதான். எங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி