"ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்".. மு.க. ஸ்டாலின் பதிவு

29பார்த்தது
"ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்".. மு.க. ஸ்டாலின் பதிவு
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல், விசிக கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்.  நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி