அழித்துவிடுவோம்: எம்பி கடும் எச்சரிக்கை

58பார்த்தது
அழித்துவிடுவோம்: எம்பி கடும் எச்சரிக்கை
ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. இதனிடையே ரஷ்யாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று (ஜூலை 22) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க எம்பி லிண்ட்சே கிரகாம், “ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி