“நாங்கள் திருப்பி அடிப்போம்”.. எம்பி மாணிக்கம் தாகூர் பரபர பேச்சு

3248பார்த்தது
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு போன்ற பிரச்னைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “திமுகவிடம் இருந்து மரியாதையை மட்டும் தான் எதிர்பார்க்கிறோம்” என மதுரையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார். மேலும், “எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம். ராகுலுக்கு கிடைக்கும் மரியாதை காங்கிரஸ் கிளை செயலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும்” என்றார்.

நன்றி: PT