திட்டங்களை விரைவில் நிறைவேற்றித்தருவோம்.. முதல்வர்

0பார்த்தது
திட்டங்களை விரைவில் நிறைவேற்றித்தருவோம்.. முதல்வர்
சிறுபான்மையினருக்கான திட்டங்களை இல்லை என்று கூறாமல் நிறைவேற்றித் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். என சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், "சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம். இந்த பாராட்டுவிழா எனக்கு கூடுதல் பொறுப்புணர்வை அளிக்கிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி