திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவோம்.. திருமாவளவன் அதிரடி

0பார்த்தது
திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவோம்.. திருமாவளவன் அதிரடி
ராமதாஸின் பாமகவை சேர்த்தால் திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியேறும் என திருமாவளவன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், "விசிக மீதான நம்பகத்தன்மையை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என கூறியுள்ளார். முன்னதாக பாமக இருக்கும் கூட்டணியில் இணையக்கூடாது என 14 ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்ததாக கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி