ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கமாட்டோம் - விசிக எம்.பி ரவிக்குமார்

0பார்த்தது
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கமாட்டோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். திமுக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மேலும் மதுவிலக்கை 2026ல் கொண்டு வர வேண்டும் என திமுகவை வலியுறுத்துவோம் என கூறியுள்ளார். மேலும் நிச்சயமாக இரட்டை இலக்கங்களில் சீட்டுகளை விசிகாவுக்கு திமுக வழங்கும் என நம்புகிறோம் என கூறினார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு
Job Suitcase

Jobs near you