இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம்- பாகிஸ்தான் பிரதமர்

56பார்த்தது
இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம்- பாகிஸ்தான் பிரதமர்
20 ஓவர் உலகக் கோப்பை தொடர்பாக தெளிவான நிலைப்பாடு எடுத்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். விளையாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பதால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என்றார். வங்கதேசத்துக்கு முழு ஆதரவு வழங்குவது பொருத்தமான முடிவு என்றும், நன்கு ஆலோசித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி