இந்தியாவுக்கு எதிராக ஆட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

167பார்த்தது
இந்தியாவுக்கு எதிராக ஆட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
இந்தியா மற்றும் இலங்கையில் நாளை மறுநாள்  (பிப்., 07) முதல் மார்ச் 8ஆம் தேதி வரை 10வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் வரும் 15ஆம் தேதி மோதவிருந்த நிலையில், இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், "டி20 உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் ஒரு மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.