கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் - டிரம்ப் மிரட்டல்

41பார்த்தது
கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் - டிரம்ப் மிரட்டல்
ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதுடன், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் என கூறியுள்ளார். ரஷியா, சீனா கப்பல்கள் அப்பகுதியில் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி