''plan and execution-ஐ upgrade செய்வோம்'' - மு.க. ஸ்டாலின்

4413பார்த்தது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே.23) நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “இனி நம் plan and execution-upgrade செய்வோம். ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்த வேண்டும்” என ஆ.ராசாவின் கருத்து சர்ச்சையான நிலையில் தி.மு.க.வினருக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.   நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி