200 இடங்களில் ஜெயிப்போம்: நயினார் நாகேந்திரன்

40பார்த்தது
200 இடங்களில் ஜெயிப்போம்: நயினார் நாகேந்திரன்
திருச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11ம் தேதி திருச்சிக்கு வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாகவும், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மீது மதிப்பு இருப்பதாகவும், அவர் எந்த முடிவு எடுப்பது அவரின் விருப்பம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி