வரும் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.. முதல்வர் ஸ்டாலின்

19பார்த்தது
வரும் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.. முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், வரும் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும் என்பது உறுதி என்றும், எதிர்க்கட்சியினருடன் மக்களும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி