திருப்பத்தூரில் இலங்கை முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழா

19பார்த்தது
திருப்பத்தூரில் இலங்கை முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழா
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் குமரவேல் தொண்டைமான் மற்றும் திருப்பத்தூர் கல்வியாளர் ராமேஸ்வரன்–பிரியா தம்பதியர் மகள் சீதை ஸ்ரீ நாச்சியாரின் திருமணம் திருப்பத்தூரில் நடைபெற்றது. விழாவில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தம்பதி, ஐந்து இலங்கை அமைச்சர்கள், கனிமொழி, கார்த்தி சிதம்பரம், அண்ணாமலை, எச்.ராஜா, பிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்து வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி