வார இறுதி விடுமுறை.. 920 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0பார்த்தது
வார இறுதி விடுமுறை.. 920 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாள் விடுமுறையை முன்னிட்டு மக்கள் நெரிசலை தவிர்க்க, இன்று (நவ.14) முதல் 3 நாட்களுக்கு 920 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்து துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொந்த ஊர்களுக்கு செல்ல, TNSTC செயலி மற்றும் www.tnstc.in மூலம் இதுவரை 15,000 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி