திருச்செந்தூரில் வார விடுமுறை: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

0பார்த்தது
திருச்செந்தூரில் வார விடுமுறை: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வார விடுமுறையை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இன்று (பிப்., 08) அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி