மாற்றுத்திறனாளிகளுக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

22பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
அரசுத் துறைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டி தேர்வுகளில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுத் துறைகளில் அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் இந்த மதிப்பெண்கள் வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறும் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கான அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி