வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைகிறார்

12பார்த்தது
வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைகிறார்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரது ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுகவிலும், ஜேசிடி பிரபாகர் தவெகவிலும், தர்மர், வெல்லமண்டி நடராஜன் அதிமுகவிலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி