கரூர் சம்பவ காட்சிகள் 'ஜனநாயகன்' படத்தில் பயன்படுத்தப்பட்டதா? எச்.வினோத் விளக்கம்

8பார்த்தது
கரூர் தவெக பரப்புரை சம்பவத்தின் காட்சிகள் 'ஜனநாயகன்' படத்தில் பயன்படுத்தப்பட்டதாக பரவிய வதந்திக்கு இயக்குநர் எச்.வினோத் மறுப்பு தெரிவித்துள்ளார். அத்தகைய அசம்பாவிதம் எதுவும் படப்பிடிப்பில் படமாக்கப்படவில்லை என்றும், இதுபோன்ற பொய்களை பரப்புவது ஒட்டுமொத்த அமைப்பையுமே சீர்குலைக்கும் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், ஊடகங்களும் சமூகமும் உண்மையை ஆராயாமல் பொய்களை பரப்புவது மிகவும் வருத்தமளிப்பதாக நேர்காணல் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி