முதல்வர் ஜோசப் விஜய்யின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த உழைப்பும், போராட்டமும் இன்றி அதிகாரத்திற்கு வந்த தம்பி
விஜய் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதாகச் சாடிய அவர், கஜா புயல், சுனாமி, கொரோனா பேரிடர் காலங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு
விஜய் செய்த உழைப்பு மற்றும் போராட்டக் களங்களை ஒரே ஒருமுறை பட்டியலிட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி: சன் நியூஸ்