ஸ்காட்லாந்துக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்

10பார்த்தது
ஸ்காட்லாந்துக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்
டி20 உலகக் கோப்பை ‘சி’ பிரிவு போட்டியில் கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ்–ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. WI தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 35 ரன்களும், ஷாய் ஹோப் 19 ரன்களும் எடுத்தனர். ஹெட்மையர் 22 பந்தில் 6 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசினார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் இலக்குடன் ஸ்காட்லாந்த்து ஆடி வருகிறது.

தொடர்புடைய செய்தி